FDI in insurance industry

img

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி பங்குகளை பங்குசந்தையில் பட்டியலிடும் முன் மொழிவை கைவிட வேண்டும். இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த கூடாது